TN 57 N 1227

TN 57 N 1227 மார்த்தாண்டம் கிளையைச் சார்ந்தது. களியிக்காவிளை-கன்னியாகுமரி வழித்தடத்தில் தற்காலிகமாக இயக்கப்பட்டது. இப்பேருந்து 2004 ஆம் ஆண்டு பயன்பாட்டுக்கு வரப்பெற்றது. கடந்த 11 வருடங்களாக நல்ல நிலையில் இயங்கிக் கொண்டிருக்கிறது. இப்பேருந்துடன் நாகர்கோவில் மண்டலத்திற்கு வழங்கப்பட்ட பல பேருந்துகளில் ஒரு சில புனரமைக்கப்பட்ட பின்னரும் கூண்டு எடுபடாமல் ஆட்டம் கண்டு போனது. ஆனால் புனரமைக்கப்படாதவை இன்றும் உறுதியுடன் நல்ல நிலையில் இயங்கிக் கொண்டிருக்கின்றன.

TN 57 N 1227-20.6.2015 Near Fruit Farm  (1)RE-1 TN 57 N 1227-20.6.2015 Near Fruit Farm  (2)-RE-1

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s