TN 32 N 1650

TN 32 N 1650 திங்கள் நகர் கிளையைச் சார்ந்தது. 2002 ஆம் ஆண்டு பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்ட பேருந்து. இடைக்காலத்தில் நாகர்கோவில் மண்டலத்திற்கு வழங்கப்பட்டது. இறங்கிய போது அதன் அழகே தனி. விழுப்புரம் தந்தைப் பெரியார் போக்குவரத்துக் கழகத்திற்கே உரிய சிவப்பு-வெள்ளை வண்ணத்தில் அழகாகத்தான் வந்தது. கடந்த பல வருடங்களாக உழைத்து  வருகிறதென்றாலும் கடந்த 2 வருடங்களுக்கு முன்பாகவே செயலற்று போனது. என்றோ கழிக்கும் பட்டியலில் இடம் பெறவேண்டியது. இன்னும் ஓடிக்கொண்டிருப்பது அதிசயம்.

TN 32 N 1650 - 22.6.2015 VADASERY-Re

Advertisements

One comment on “TN 32 N 1650

  1. பேருந்து வந்து 13 வருடங்களாகி விட்டாலும் அதன் கம்பீரம் சற்றும் குறையவில்லை!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s