TN 74 N 0770 வெற்றிகரமான 18 ஆவது ஆண்டில்

TN 74 N 0770 இது ஒரு சாதனைப் பேருந்து. 1998 ஆம் ஆண்டு பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டது. கன்னியாகுமரி கிளைக்கு ஒதுக்கப்பட்டது. இன்று வரை இந்த கிளையிலிருந்து மட்டுமே 18 ஆவது வருடமாக வெற்றிகரமாக தனது கடமையை ஆற்றி வருகிறது. இதனுடன் இறங்கிய பேருந்துகள், முன், பின்னுள்ள பேருந்துகள் பலவும் கழிக்கப்பட்டுவிட்டன. கடந்த வாரம் திடீரென காணாமல் போனது. ஆஹா ஆயுள் முடிந்துவிட்டது.இனி துகிலுரிக்கப்பட்ட நிலையில் விவேகானந்தபுரம் பணிமனைக்கு வரும். நிரந்தர ஓய்வெடுக்கும் என்ற எண்ணத்திலிருந்தபோது; திடீரென நேற்று மாலை [26.6.2015] 3.57 இராணித்தோட்டத்திலிருந்து , வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சென்று தகுதிச்சான்று பெற்று மீண்டும் கன்னியாகுமரிக்குச் சென்றது. இன்னும் விரல் விட்டு எண்ணும் நாளாவது எமது கண்களில் காணப்பெறுமே என்று அளவிட முடியாத மகிழ்ச்சி.

TN 74 N 0770-26.6.2015 PAZHATHOTTAM-RE

Advertisements

One comment on “TN 74 N 0770 வெற்றிகரமான 18 ஆவது ஆண்டில்

  1. இன்னும் பல வருடங்கள் இப்பேருந்து கம்பீரமாக மக்களுக்கு தனது கடமையை செய்யட்டும்!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s