TN 74 N 0858-TN 74 N 0846-TN 72 N 1482

TN 74 N 0858 துவைத்து எடுத்து கந்தலாக்கி வைக்கப்பட்டுள்ள இப்பேருந்து திங்கள் சந்தை கிளையைச் சேர்ந்தது.  முன் முகப்பு பல முறை மாற்றம் பெற்றுவிட்டது. மரணப்படுக்கையில் இளைப்பாற நாட்களை எண்ணிக்கொண்டிருக்கிறது.

TN 74 N 0858 - 22.6.2015 VADASERY-RE

TN 72 N 1482 கன்னியாகுமரி கிளையைச் சார்ந்தது. திருச்செந்தூருக்கு இயக்கப்படுகிறது. கண்ணாடி கோட்டையாக இருந்த இப்பேருந்து சமீபத்தில் ஷட்டருக்கு மாறியது. நீண்ட நாட்கள் முயற்சித்தும் படமெடுக்க முடியாமல் போனது. கடந்த 22.6.2015 அன்று அதிர்ஷ்டவசமாக காமிராவுக்குள்  சிக்கியது.

TN 72 N 1482 - 22.6.2015 VADASERY-Re

TN 74 N 0846 -இப்பேருந்து 2000-ஆம் ஆண்டு பயன்பாட்டுக்கு வந்தது. இதனுடன் பயன்பாட்டுக்கு வந்த பல பேருந்துகள் கழிக்கப்பட்டுவிட்டன. இப்பேருந்து நாட்களை எண்ணிக்கொண்டு ஓடிக்கொண்டிருக்கிறது. மிக விரைவில் இது அடைகட்டப்பட்டு எலும்புக்கூடாக்கப்படும். TN 74 N 0846 - 22.6.2015 VADASERY-Re

Advertisements

One comment on “TN 74 N 0858-TN 74 N 0846-TN 72 N 1482

  1. ஷட்டர் மாடல் பேருந்துகளைக் காண்பதென்பதே எமது கொங்கு மண்டலத்தில் அரிதாகி விட்டது. அதிலும் திருப்பூர் மாவட்டத்தில் அறவே இல்லை. வாழ்நாளின் இறுதிக் கட்டத்தை அடைந்து வெற்றிகரமாக இயங்கி வரும் பேருந்துகள் விரைவில் நம்மை விட்டு பிரிந்து செல்ல இருக்கும் வேளையில் அவற்றைத் தேடிப்பிடித்துப் படம் எடுத்த தங்களது பாராட்டுக்கள்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s