கன்னியாகுமரி-விவேகானந்தபுரம் த.நா.அ.போ.க கிளைகளின் சீரழிவுகளையும், அதிகாரிகளின் ஆணவப் போக்கினையும் பாரீர்.. பாரீர்…. இரத்தக்கண்ணீர் சிந்தும் ஓட்டுநர்கள்-நடத்துநர்கள் மற்றும் பணியாளர்கள்.

கன்னியாகுமரி பணிமனையில் 71 பேருந்துகளிலும், விவேகானந்தபுரம் பணிமனையில் 48 பேருந்துகளிலும் ஆக மொத்தம் 119 பேருந்துகளில் 60 விழுக்காடு பேருந்துகளில் பிரேக் சரியாக பிடிக்காது.

  1. 60 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட பேருந்துகளில் இரண்டு பிரேக் ஷூக்களுக்குப் பதில் ஒற்றை பிரேக் மட்டுமே பொருத்தப்பட்டுள்ளது.
  2. பேருந்துகளுக்குத் தேவையான உதிரிப்பாகங்கள் எதுவும் சப்ளை இல்லை.
  3. பல பேருந்துகளில் முகப்பு விளக்கு பல்புகள் பழுதானால் நிருவாகம் மாற்றித்தருவதில்லை. இதனால் ஓட்டுநர்கள், நடத்துனர்கள் செலவில் பல்புகளை வாங்கிப் பொருத்திக்கொள்கின்றனர்.
  4. 80 சதவிகித பேருந்துகளுக்கு செல்ப் மோட்டார்கள் இல்லை. இதனால் காலை 4.30 மணியிலிருந்து பேருந்துகளைத் தள்ளி ஸ்டார்ட் செய்யும் பணி ஓட்டுநர், நடத்துனர், மற்றும் தொழில்நுட்ப ஊழியர்கள் அனைவருக்கும் அன்றாட கட்டாயப் பணியாகும். இவ்வாறு தள்ளி ஸ்டார்ட் செய்யப்படும் பேருந்துகள் இரவு பணி நேரம் முடிந்த பின்னரே ஆஃப் செய்யப்படுகிறது. இதனால் பெருமளவு டீசல் வீணாகிறது.
  5. தினமும் 5 முதல் 10 பஸ்கள் வரை நடுவழியில் பழுதாகி நிற்கின்றது.
  6. இதையெல்லாம் விட மேலாக பேருந்துகளில் வைக்கப்படும் ஊர் பெயர்ப் பலகையைக் கூட நிருவாகம் விநியோகிப்பதில்லை.
  7. நடத்துனர்கள் பயன்படுத்தும் Journey Bill அலுவலகத்தில் பயன்படுத்தப்படும் ஸ்டேஷனரி பொருட்கள் கூட நிருவாகம் தருவதில்லை.Untitled-1

Source: Hello Kanyakumari

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s