Kodaikanal-Thondi New Service Bus Timings

New service introduced by Dindigul Region

TNSTC-Dindigul Region recently Introduced new bus service in Kodaikanal-Thondi Route by Vathalagundu Depot. Got It’s Bus Timings from media and we update here..

Kodaikanal to Thondi Bus Timings : 08.05AM
Vathalagundu to Thondi Bus Timings : 10.30AM
Thondi to Kodaikanal/Vathalagundu Bus Timings : 04.30PM

TN 57 N 2265 Batlagundu Depot Kodaikanal-Thondi

வத்தலக்குண்டு டெப்போவிலிருந்து கொடைக்கானல்-தொண்டி புதிய வழித்தடத்தில் பஸ் இயக்கப்படுகிறது. வத்தலக்குண்டிலிருந்து தொண்டிக்கு பஸ் இயக்க வேண்டும் என பல ஆண்டுகளாக பொதுமக்கள் வலிறுத்தி வந்தனர். போக்குவரத்து நிர்வாகம் கூடுதலாக கொடைக்கானல்-தொண்டிக்கு புதிய பஸ்சை இயக்கத் துவங்கியது.புதிய வழித்தட பஸ் காலை 8.05 மணிக்கு கொடைக்கானலில் இருந்து கிளம்பி 10.15க்கு வத்தலக்குண்டை அடைகிறது. இங்கிருந்து 10.30 மணிக்கு கிளம்புகிறது. மாலை 4.30 மணிக்கு தொண்டியில் இருந்து புறப்பட்டு வத்தலக்குண்டுக்கு இரவு 10.15க்கு வருகிறது. உடனடியாக கொடைக்கானல் கிளம்புகிறது.

(நன்றி : தினமலர்)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s