Gudalur-Dharapuram New Service

TNSTC-Ooty region New Service

TNSTC-Coimbatore Ooty Region Started new bus service in Gudalur-Dharapuram Route For Public Needs. This service will be helpful to the public commuters around Dharapuram and Tirupur Areas to reach Mettupalayam, Ooty and Gudalur easily.

Gudalur to Dharapuram Bus Timings : 07.50AM
Dharapuram to Gudalur Bus Timings : 04.30PM

கூடலூரிலிருந்து தாராபுரத்துக்கு நேரடி அரசு பஸ் சேவை துவங்கியுள்ளதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கூடலூரிலிருந்து தாராபுரத்துக்கு நேரடி பஸ் இயக்க மக்கள் வலியுறுத்தி வந்தனர். அதனை ஏற்று, கூடலூரிலிருந்து நேரடி பஸ் போக்குவரத்தை சில தினங்களுக்கு முன் துவங்கியுள்ளனர்.

இது குறித்து போக்குவரத்துத் துறை அதிகாரிகள் கூறியதாவது: பயணிகள் கோரிக்கையை ஏற்று, வாரத்தில் 5 நாட்கள் மட்டும் உள்ளூர் வழித்தடத்தில் இயக்கப்பட்ட பஸ், தற்போது கூடலூர் – தாராபுரம் இடையே இயக்கப்படுகிறது. இங்கிருந்து காலை 7:50 மணிக்கு புறப்பட்டு, திருப்பூர் வழியாக தாராபுரம் செல்கிறது. அங்கிருந்து மாலை 4:30 மணிக்கு புறப்பட்டு இரவு 11:30 மணிக்கு கூடலூர் வந்தடையும்.

இந்த பஸ் இயக்கப்பட்ட வழித்தடங்களில் வேறு பஸ்கள் இயக்கப்படும். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நேரடி பஸ் சேவை பயணிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

TN 38 N 2509 Gudalur Depot Gudalur-Dharapuram

நன்றி : தினமலர்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s