அந்த நாள் ஞாபகம்

அந்த வண்ணமயமான நாட்களை எம் நெஞ்சங்களிலிருந்து அகற்றி விட முடியாது. இதோ சமீபத்தில் நாகர்கோவிலில் நண்பர் ஒருவரின் பழைய சாமான் கடையில் கண்ணைப் பல திசையிலும்  சுழல விட்டுக் கொண்டிருந்தபோது திடீரென ஓரிடத்தில் நூற்றுக் கணக்கான துக்ளக் புத்தகங்கள் கட்டுக் கட்டாக விரவிக்கிடந்தன. ஓர் ஏக்கம் அங்கொன்று இங்கொன்றாக ஏதேனும் வண்ணமயமான பழைய பேருந்துகளின் படங்கள் புத்தகங்களுக்குள் ஒளிந்து கிடக்காதா என்று ஒரு தேடல். தேடல் முடிவடைவதற்குப் பல மணிநேரங்கள் பிடித்தது. தேடியதற்குப் பலன் கிடைத்தது. ஏதோ ஆறு படங்கள் கிடைத்ததன. அதை இங்கே நமது பிருந்தாவனம் வலைப்பூ பார்வையாளர்களுடன் பகிர்ந்துகொள்கிறேன். 

துக்ளக் 5.09.2007

THUGLAK 5.9.2007

துக்ளக் 3.01.2007

Thugluk 3.1.2007

துக்ளக் 7.05.2008

THUGLUK 7.5.2008

துக்ளக் 30.05.2009

Thugluk 20.5.2009

அப்போதைய திமுக அரசில் பேருந்து நடுவழியில் இப்படி ஆகிவிட்டதே என்று ஆதங்கத்தைக் கொட்டி தீர்த்திருக்கிறது துக்ளக். ஆனால் அன்று ஒன்றிரண்டு தான் இப்படி ஆனது. ஆனால் இன்றோ தினமும் நூற்றுக்கணக்கில் அனைத்துப் போக்குவரத்துக் கழகங்களிலுமல்லவா நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இப்படி மறுபடியும் அதிமுக ஆட்சியில் போக்குவரத்துக் கழகங்கள் சீரழியும் என்று யூகித்திருக்கமுடியாதல்லவா……..Thugluk 21.11.2007

Advertisements

One comment on “அந்த நாள் ஞாபகம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s