Temporary Bus Stands for Kumbakonam Mahamahgam Festival

Temporary Bus Stands in Kumbakonam

Kumbakonam Mahamaham Festival is famous in South India. to avoid Traffics inside city, Temporary Bus Stands are created by Kumbakonam Corporation. Kumbakonam Mahamaham Starts from Feb-22 2016. 75 Lakhs Devotes are expected to came for this Mahamaham Festival. Below are the temporary arrangement details..

Temporary Bus Stand No.1 arranged in Valayapettai ITI Opposite for Thanjavur, Thiruvarur Bound Passengers Pick Up Point

Temporary Bus Stand No.2 arranged in Valayapettai for Spare Bus Stand

Temporary Bus Stand No.3 arranged in Asur for Drop Thanjavur, Thiruvarur passengers

Temporary Bus Stand No.4 Arranged in Koranattu Karuppur for Pick up Chennai Passengers

Temporary Bus Stand No.5 Arranged in Moopanar Nagar For Drop chennai Passengers

Temporary Bus Stand No.6 arranged in Chettimandapam For Mayiladuthurai, Karaikal Passengers (Pickup, Drop Point)

Temporary Bus Stand No.7 arranged in Palavathan Kattalai for Thiruvarur, Mannargudi Passengers (Pickup and Drop Point)

கும்பகோணம் மகாமக திருவிழாவையொட்டி வெளிமாநில வாகனங்கள் வந்து செல்ல தற்காலிக பஸ் நிறுத்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. கும்பகோணத்தில் வரும் 2016 பிப்ரவரி மாதம் 22ம் தேதி மாசிமகாமகதீர்த்தவாரி நடைபெறுவதை முன்னிட்டு வரும் 13 ந்தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்குகிறது. இதில் சுமார் 75 லட்சம் மக்கள் குளத்தில் கூடுவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது. இவ்விழாவிற்காக தமிழகம் முழுவதிலும் இருந்தும் மற்றும் வெளி மாநிலங்களிருந்தும் பேருந்து மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனத்திலிருந்து வருவதால் கும்பகோணத்தை சுற்றியுள்ள பகுதியில் தற்காலிக பேருந்துகள் வந்து செல்ல இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதில் தற்காலிக பேருந்து நிலைய எண் 1 ல் வளையப்பேட்டை ஊராட்சி நாகேஸ்வரன் ஐடிஐ எதிர்புறம் சுமார் 6.64 ஏக்கரில் தஞ்சாவூர், திருவையாறு பேருந்துகளில் செல்பவர்கள் ஏறும் இடமாகவும், தற்காலிக பேருந்து நிலைய எண் 2 வளையப்பேட்டை ஊராட்சி 8.61 ஏக்கரில் மாற்றுப்பேருந்து நிலையமாகவும், தற்காலிக பேருந்து நிலைய எண்3 அசூர் ஊராட்சியில் 5.35 ஏக்கரில் தஞ்சாவூர், திருவையாறு பயணிகளை இறக்கி விடும் நிறுத்தமாகவும், தறகாலிக பேருந்து நிலைய எண் 4 கொரநாட்டுகரூப்பூர் ஊராட்சியில் 6.39 ஏக்கரில் பகுதியில் அமையவுள்ள நிலையத்தில் சென்னை செல்லும் பயணிகளை அழைத்து செல்லும் நிலையமாகவும், தற்காலிக பேருந்து நிலைய எண் 5 உள்ளுர் ஊராட்சியில் 1.99 ஏக்கரில் உள்ளுர் மூப்பனார் நகர் பகுதியில் உள்ளது. இதில் சென்னை செல்லும் பயணிகள் இறக்கிவிடும் நிலையமாகவும், தற்காலிக பேருந்து நிலைய எண் 6 உள்ளூர் ஊராட்சியில் செட்டி மண்டபம் பகுதியில் 8.44 ஏக்கரில் மயிலாடுதுறை, காரைக்கால் பயணிகள் இறக்கிவிட்டும், அழைத்து செல்லும் நிலையமாகவும், தற்காலிக பேருந்து நிலைய எண் 7 பழவத்தான்கட்டளை ஊராட்சியில் 5.46 நாட்டார் தலைப்பு பட்டு மெட்ரிக்குலலேசன் பள்ளி அருகில் திருவாரூர், மன்னார்குடி பயணிகள் இறக்கிவிட்டும், அழைத்து செல்லும் நிலையமாக அமைக்கப்பட்டுள்ளது. இதேபோல் கார் நிறுத்துவதற்காக வாகன நிறுத்தம் எண் 1அசூரில் தற்காலிக பேருந்து நிலையம் அருகிலும், கார் வாகன எண் 2 கொரநாட்டு கரூப்பூர் தற்காலிக பேருந்து நிலையம் அருகிலும், கார் வாகன எண் 3 செட்டி மண்டபம் தற்காலிக பேருந்து நிலையம் அருகிலும், கார் நிறுத்தும் எண் 4 எம்ஆர்எம் எதிரிலும், கார் வாகன நிறுத்தும் எண்5 சீனிவாச நகர் நகராட்சி பூங்காவிலும், கார் நிறுத்தும் எண் 6 நாட்டார் தலைப்பு தற்காலிக பேருந்து நிலையம் அருகிலும், கார் நிறுத்தும் எண் 7 அல் அமீன் பள்ளி மைதானத்திலும், கார் நிறுத்தும் எண் 8 நகராட்சி நகர பேருந்து நிலையத்திலும், கார் நிறுத்தும் எண் 9 நகராட்சி புறநகர் பேருந்து நிலையத்திலும் அமையவுள்ளது என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது..

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s