Mannargudi-Thengovanur New Bus Service

New Bus Service Inaugurated on 31-12-2015

TNSTC-Kumbakonam Introduced New Bus Service between Mannargudi-Thengovanur Route Via Koraiyar, Lekshmangudi, Vadagovanur. This service will be more helpful to the Village and Enroute Public’s to Reach nearby towns easily

மன்னார்குடியிலிருந்து கோரையாறு, லெட்சு மாங்குடி, வடகோவனூர் வழியாக புதிய வழித்தடத்தில் பேருந்தினை இயக்கும் விழா நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் மோகன்ராஜ் தலைமை வகித்தார்.

a8451110-5467-4e1a-b48f-dc6edd704b10_S_secvpf

தஞ்சை நாடாளுமன்ற எம்.பி.பரசுராமன், ஒன்றிய குழுத்தலைவர் உதயகுமாரி தமிழ்கண்ணன், துணைத்தலைவர் தமிழ்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகராட்சி தலைவர் சுதா அன்புச்செல்வன் வரவேற்றார்.

புதிய வழித்தடத்தில் பேருந்தினை அமைச்சர் காமராஜ் தொடங்கி வைத்து பேசும்போது கூறியதாவது:–

திருவாரூர் மாவட்டத்தில் கிராம மக்கள் பலன் பெற வேண்டுமென்ற உயரிய நோக்கத்தில் தமிழக முதலமைச்சர் பல குக்கிராமங்களுக்கும் பேருந்தினை இயக்க உத்தரவிட்டுள்ளார். அந்த அடிப்படையில் இன்று இயக்கப்படும் பேருந்து பொதுமக்கள், மாணவர்கள் சிரமமின்றி நகர பகுதிகளுக்கு வந்து செல்ல ஏதுவாக இருக்கும்.

பள்ளி கல்விக்கு என்று 1 லட்சம் கோடிக்கு மேல் நிதி ஒதுக்கி மாணவர்களின் முன்னேற்றத்திற்கு வாய்ப்பினை ஏற்படுத்தி தந்துள்ளார். கிராம புறத்திலிருந்து நகரத்திற்கு வரும் மாணவர்கள் சிரமமின்றி பேருந்தில் இலவசமாக பயணம் செய்து கல்வியினை கற்று தங்கள் வாழ்க்கையில் முன்னேற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Courtesy : Maalaimalar

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s