12624 Special Buses for Pongal Festival – 2016

TNSTC & SETC Specials for Pongal

Tamilnadu State Transport Corporation Operates 12624 Special Buses for this upcoming Pongal Festival 2016. Reserve your tickets in advance through http://www.tnstc.in to avoid last minute rush

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, நாளை முதல் ஜன. 14 வரை 12 ஆயிரத்து 624 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா தெரிவித்து உள்ளார்.

Pongal

பொங்கல் பண்டிகையை தமிழக மக்கள், தங்கள் சொந்த ஊர்களில் மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும் என்ற அடிப்படையில், சிரமமின்றி அவர்கள் தங்கள் ஊர்களுக்கு சென்று வர வசதியாக, தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில், நான்கு ஆண்டுகளாக சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன; இது, பொது மக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்று உள்ளது. இந்த ஆண்டும், பொங்கல் பண்டிகையையொட்டி, சிறப்பு பஸ்கள் இயக்க உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னை, கோயம்பேடு புறநகர் பஸ் நிலையத்தில் இருந்தும், மாநிலத்தின் முக்கிய நகரங்களில் இருந்தும், அனைத்து மாவட்ட தலைநகரங்கள் மற்றும் முக்கிய ஊர்களுக்கு பஸ்கள் இயக்கப்படும்.

பொங்கல் பண்டிகை முடிந்து, பொதுமக்கள் மீண்டும் ஊர் திரும்ப, அதே அளவிலான பஸ்கள், ஜன., 15 முதல், 19 வரை இயக்கப்படும்.இதில், 300 கி.மீ.,க்கு மேல் செல்லும், சிறப்பு பஸ்களில் பயணிக்க விரும்புவோர், http://www.tnstc.in இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம்.கம்ப்யூட்டர் மூலம், உடனடியாக முன்பதிவு செய்யும் வகையில், சென்னை, கோயம்பேடு பஸ் நிலையத்தில், 25 சிறப்பு முன்பதிவு மையங்கள் ஏற்படுத்தப்படும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நன்றி : தினமலர்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s