Mukkanamalaipatti-Trichy New Service

TNSTC-Kumbakonam New Service

TNSTC-Kumbakonam Division started new service in Mukkanamalaipatti-Trichy Route Connecting Pudukottai, Keeranur. This service being benefit to the village people around Mukkanamalaipatti to reach Pudukottai Easily.

Timings of this Service
Pudukottai to Mukkanamalaipatti : 08.05, 13.30, 18.10
Mukkanamalaipatti to Trichy Bus Timings : 08.45, 14.10, 18.40
Trichy to Mukkanamalaipatti Bus Timings : 10.40, 15.35, 21.46

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம், முக்கணாமலைப்பட்டியில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக்கழகம் சார்பில் திருச்சிக்கு புதிய பேருந்து வழித்தடத்தினை மாவட்ட கலெக்டர் சு.கணேஷ் தலைமையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர் துவக்கி வைத்தார்.

பின்னர் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசியதாவது:–

தமிழக அரசு பொது மக்களுக்கு தங்கு தடையின்றி போக்குவரத்து வசதியை ஏற்படுத்த உத்தர விட்டுள்ளது. அதனடிப்படையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம், முக்கணாமலைப் பட்டியிலிருந்து திருச்சிக்கு புதிய பேருந்து வழித்தடம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இப்பகுதி பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது.

இப்பேருந்து புதுக்கோட்டையில் காலை 8.05 மணிக்கும், மதியம் 1.30 மணிக்கும், மாலை 06.10 மணிக்கும் புறப்பட்டு அன்னவாசல் வழியாக முக்கணாமலைப்பட்டியை வந்தடையும். மீண்டும் இப்பேருந்து முக்கணாமலைப் பட்டியிலிருந்து காலை 08.45 மணிக்கும், மதியம் 02.10 மணிக்கும், மாலை 06.40 மணிக்கும் புறப்பட்டு திருச்சியை சென்றடையும். மீண்டும் திருச்சியிலிருந்து இப்பேருந்து காலை 10.40 மணிக்கும், மதியம் 03.35 மணிக்கும், இரவு 09.46 மணிக்கும் புறப்பட்டு முக்கணாமலைப்பட்டி வழியாக புதுக்கோட்டையை சென்றடையும். இதன் மூலம் பயணிகள், பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மிகுந்த பயன்பெறுவார்கள்.

Courtesy : Maalimalar

Advertisements

3 comments on “Mukkanamalaipatti-Trichy New Service

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s