Tribute to the Real Hero 0991

An Old Age retired city bus from TNSTC-CBE

TN 38 N 0991 An 2002 Model bus build by CEC for City bus service for Ukkadam-Somanur Route #90A. During 2010, Bus was moved to Tirupur-Somanur #5A Route. After crossing 14 Years of Service, now this bus taken of from Service and sent to Scrap Yard. somehow, This became my Favourite one and miss this one very much. 15-02-2016 is the last working day for this warrior and now waiting in Mettupalayam Scrap Yard for Auction An Small Update of this Warrior pics while it ruled in Tirupur district odd rural village areas

தநா 38 நா 0991 கடந்த 2002 ஆம் ஆண்டு பயன்பாட்டுக்கு வரப்பெற்ற நகரப் பேருந்துகளுள் ஒன்று. 14 ஆம் வருடத்தில் அடியெடுத்து வைத்த நேரத்தில் அடைகட்டப்பட்ட பேருந்து. கடந்த சில மாதங்களாகவே ஓரம் கட்டப்பட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டதால் காணும் பொழுதெல்லாம் இன்று தான் கடைசியாகக் காண்கிறோமா என்ற எண்ணம் எழாமலில்லை.

எம்மிடமிருந்து விடைபெற்று இன்றுடன் 10 நாட்கள் ஓடி விட்டன. ஆனால் இந்த வழித்தடத்தில் இயங்கும் பேருந்தைக் காணும் போதெல்லாம் உன் நினைவு வராமலில்லை.

கைக்கெட்டிய தூரத்தில் நீ பயன்பாட்டில் இருந்த போது பலமுறை உன் உருவத்தை நிழற்படக் கருவிக்குள் வளைத்துப் பிடித்தேன்.

ஆனால் இன்று நீ கண்ணுக்கெட்டா தூரத்தில் நிரந்தர ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறாய்.

இன்று என் கண்களின் பார்வையில் நீ இல்லையென்றாலும் நீ விட்டுச் சென்ற உன் ஞாபகங்கள் என்றும் என்னிடத்தில் உள்ளன புகைப்படங்களாக… அவற்றின் சிறிய தொகுப்பு.

TN 38 N 0991 24-01-2015 F

TN 38 N 0991 Karumathampatti depot Somanur-Tirupur 5A

TN 38 N 0991 KMPT Somanur-Tirupur 5A

TN 38 N 0991 20-12-2013

TN 38 N 0991 05-09-2015

TN 38 N 0991 16-01-2016

TN 38 N 0991 24-01-2015

TN 38 N 0977 Inner 8-2-2014

TN 38 N 0991 16-01-2016 Rear

Advertisements

One comment on “Tribute to the Real Hero 0991

  1. பிறப்பு என்ற ஒன்று இருக்கும்போது இறப்பு என்ற ஒன்று தவிர்க்க முடியாததாகிவிடுகிறது. இருப்பினும் அந்த பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடைப்பட்ட அந்த காலங்களில் வாழும் வாழ்க்கை எல்லோருக்கும், எல்லாவற்றிற்கும் இனிப்பதில்லை, செழிப்பதில்லை, வளம்பெறுவதில்லை. விதிவிலக்காக சிலர், அல்லது சில மட்டும் நமது நினைவலைகளில் பசுமையாக பதிவாகிவிடுகின்றன.அவை என்றும் நம்மால் மறக்கப்படுவதில்லை. எத்தனையோ பேருந்துகள் 7-8 வருடங்களில் ஒதுக்கப்பட்ட நிலையில் இப்பேருந்து அதன் ஆயுளையும் கடந்து அற்புதமாக இயங்கி எவ்வித சின்னாபின்னல்களுக்கு முகம் கொடுக்காது அதன் கடமையைச் செவ்வனே நிறைவேற்றி நம்மிடமிருந்து விடைபெற்றிருக்கிறது. அந்த ஒன்றைமட்டும் நமது நினைவலைகளில் பதிவேற்றம் செய்துவிட்டு விடைகொடுப்போம் ரமேஷ்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s