25 New Buses for TNSTC-Coimbatore

TNSTC-CBE New buses region wise Allocation

TNSTC-Coimbatore received 25 New buses in 01-03-2016 Inauguration. Pics are will be updated here soon. Coimbatore region gets the maximum share of 12 Buses, Tirupur region received 7 and Erode region gets 6 New buses. No New buses for Ooty region this time

கோவை மண்டலத்தில் 25 புதிய பேருந்துகள் சேவை தொடக்கம்

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம், கோவை மண்டலத்துக்கு உள்பட்ட பகுதிகளுக்கான 25 பேருந்துகள் சேவை தொடக்க விழா மேட்டுப்பாளையம் சாலை, புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள போக்குவரத்துக் கழகத் தலைமையக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

 கோவைக்கு 12 பேருந்துகளும், திருப்பூர் மண்டலத்துக்கு 7 பேருந்துகளும், ஈரோடு மண்டலத்துக்கு 6 பேருந்துகளும் என 25 புதிய பேருந்துகளை முதல்வர் ஜெயலலிதா காணொலிக் காட்சி மூலமாக தொடக்கி வைத்தார்.  இதையடுத்து, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநர் ஆர்.தங்கவேல் ஊழியர்களுக்கு இனிப்பு வழங்கினார்.

 இந்நிகழ்ச்சியில், போக்குவரத்துக் கழகப் பொது மேலாளர் இ.கோவிந்தராஜ், தொழில்நுட்பப் பொது மேலாளர் அ.அன்பு ஆபிரகாம், கோட்டாட்சியர் சின்னசாமி, வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் கார்த்திகேயன், உதயகுமார் மற்றும் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் கலந்துகொண்டனர்.

Courtesy : Dinamani

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s