Prodigious clicks of brand New Coimbatore to Trichy buses.

Coimbatore region started to built the new buses and has been delivered from CHERAN ENGINEERING CORPORATION since yesterday.Here are the clicks of 2 brand new beauties who got delivered to Coimbatore Head Office today.Totally till date 5 buses have been delivered.

Chasis : ASHOK LEYLAND.

Body built : CHERAN ENGINEERING CORPORATION-Pollachi.

Region : COIMBATORE.

Buses alloted for : ONDIPUDUR DEPOT.

Route : COIMBATORE TO TRICHY.

Via : PALLADAM, KANGEYAM, KARUR, KULITHALAI.

 

 

 

 

Advertisements

3 comments on “Prodigious clicks of brand New Coimbatore to Trichy buses.

  1. Since its long trip buses only AL buses

    What about OOTY, ERODE, TIRUPUR & other regions

    IS it any TML guys also getting resdy
    karthik nature está en línea ahora Report Post

  2. http://www.dinamalar.com/district_detail.asp?id=1717002

    ஜெ., படம் இன்றி 200 புது பஸ்கள் இயக்கம்: திவாகரன் தலையீட்டால் முதல்வர் அதிர்ச்சி

    திவாகரன் உத்தரவால், எந்த விழாவும் இன்றி, தமிழக அரசு போக்குவரத்து கழகங்களில், 200 புது பஸ்கள் இயக்கத்துக்கு வந்ததால், முதல்வர், அவர் ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    தமிழக அரசு போக்குவரத்து கழகங்களுக்கு, 2011 முதல், 2016 வரை, 6,835 புதிய பஸ்கள் வழங்கப்பட்டுள்ளன. தேர்தலில், அ.தி.மு.க., வெற்றி பெற்றதால், ஆகஸ்டில், 200 புதிய பஸ்களை, ஜெயலலிதா கொடியசைத்து துவக்கிவைத்தார். மேலும், 200 பஸ்கள் தயாராகி, துவக்க விழாவுக்காக, அந்தந்த கோட்ட அலுவலகங்களில் நிறுத்திவைக்கப்பட்டிருந்தன. சசிகலா முதல்வராகும் நிலையில், முதல் மக்கள் பணியாக, பஸ்கள் இயக்கத்தை துவக்கிவைக்க, அவற்றை தயார் நிலையில் வைத்திருக்கும் படி, போக்குவரத்து அமைச்சர் விஜயபாஸ்கர் உத்தரவிட்டிருந்தார். முன்னதாக, அந்த பஸ்கள் இயக்கத்தை, பன்னீர்செல்வம் கொடியசைத்து துவக்கிவைக்க, சசிகலா ஏற்றுக்கொள்ளவில்லை.

    இந்நிலையில், சொத்துக்குவிப்பு வழக்கில், சசிகலா சிறை சென்றதால், முதல்வர் கனவும், ‘பனால்’ ஆனது. இதையடுத்து, முதல்வர் பதவியை இடைப்பாடி பழனிசாமி பெற்றதால், பஸ்கள் இயக்கத்தை, அவர் துவக்கி வைப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. அதற்கு, சசிகலாவின் உறவினரான திவாகரன் சம்மதிக்கவில்லை. அதுமட்டுமின்றி, எந்த விழாவும் இன்றி, அவற்றை இயக்கத்துக்கு கொண்டுவந்து விடும்படி, திவாகரன் உத்தரவிட்டார். இதனால், நேற்று முதல், எட்டு கோட்டங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, 200 புதிய பஸ்கள், முறைப்படி வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் பதிவு செய்யப்பட்டு, நேற்று மதியம் முதல், இயக்கத்துக்கு வந்தன. இதனால், முதல்வர் இடைப்பாடி பழனிச்சாமி, அவர் ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறியதாவது: முதல்வர் பதவி வகித்த பன்னீர்செல்வம், மக்கள் மத்தியில் நல்ல பெயர் பெற்றதால், சசிகலா தலைமையை எதிர்த்தார். அதேபோல், இடைப்பாடி பழனிசாமி, நல்ல பெயர் பெற கட்சி தலைமை விரும்பவில்லை. இந்நிலையில், ஜெயலலிதாவுக்கு பின், யாரும் பச்சைக்கொடி அசைத்து, பஸ்களை துவக்கி வைக்க திவாகரன் விரும்பவில்லை. இதனால், அவற்றை சத்தமின்றி இயக்கத்துக்கு கொண்டு வர, போக்குவரத்து அமைச்சருக்கு உத்தரவிட்டுள்ளார். அவர், எங்களிடம் தெரிவித்ததால், நேற்று முதல், 200 புதிய பஸ்கள், துவக்க விழா, ஜெயலலிதா படம் இன்றி, இயக்கத்துக்கு வந்தன. இவ்வாறு அவர் கூறினார்.

  3. Did anyone knows about it and how many buses to each division and they started its operation

    New depots are opened ah?

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s